
சண்டைக்கோழி 2 மேக்கிங் : விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தின் உருவாக்கம் வீடியோ வெளியானது.
நடிகர் விஷால் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் சண்டக்கோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு பாடல் புரொமோ வெளியாகியுள்ளது. சண்டக்கோழி 2 பாடல் புரொமோ:…
சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.