சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சனிக்கிழமை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ராம் கோபால் வர்மா சசிகலா என்ற பெயரில் சினிமா இயக்கி வருவதாகவும் அந்த திரைப்படம் தமிழக தேர்தலுக்கு முன்பு வெளியாகும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அபராத தொகையை சசிகலா தற்போது செலுத்தியுள்ளதால், அவர் விரைவில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சசிகலா விடுதலைக்குப் பிறகு, தஞ்சாவூரில் பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சுமார் ரூ.2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியுள்ளது.
இ.பி.எஸ் ஒரு முதல்வராக ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதியாகவும், அதிகாரத்துவத்தின் ரொம்ப மோசமில்லாத நிர்வாகியாகவும் உண்மையில் அரசாங்க நிர்வாகத்தை நடத்தும் தமிழகத்தின் புகழ்பெற்ற சென்னையைச் சேர்ந்த தொண்டராகவும் உருவெடுத்துள்ளார்.
சசிகலா விடுதலையாகும் தேதி வெளியான நிலையில், அவர் ஆர்.டி.ஐ மூலம் தன்னைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை அளிக்க கூடாது என்று பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Sasikala : சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையத்திற்கு எதிரே உள்ள, 24 ஆயிரம் சதுர அடி நிலம், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்களும் அடங்கும்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த...
தமிழகத்தைச் சேர்ந்த பாஜக ராஜ்ய சபா எம்.பி சசிகலா புஷ்பா ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருப்பதிக்கு செல்லும்போது அலிப்பிரி சுங்கச்சாவடியில் இருந்த விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடமும் குடுப்பதினரிடமும் தவறாக நடந்துகொண்டதாக புகார் அளித்துள்ளார்.
16 மாடிக் கட்டிடம்… தினமும் 3 முறை ஏறி இறங்கிய வெண்பா! ஃபிட்னஸ் சீக்ரெட்
Tamil News Today Live : தமிழக காங்கிரஸ் கட்சியின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது
வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் சேவிங்ஸ் அக்கவுன்ட்: போஸ்ட் ஆபீஸ் தருகிற இந்த வசதி தெரியுமா?
வீடியோக்களை அனுப்பும்போது இனி அந்த பயம் வேண்டாம்: வாட்ஸ் அப் லேட்டஸ்ட் அப்டேட்