scorecardresearch

Shivaji Manimandabam News

sivaji ganesan statue
சிலை அரசியல்

சிவாஜி சிலை பீடத்தில் இருந்த கருணாநிதியின் பெயர் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிலை அரசியல் எப்போது உருவானது என்பதை விவரிக்கிறது.

sivaji
சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழா LIVE UPDATE : தாயை வணங்குபவர்கள் உயர்ந்து இடத்துக்கு வருவார்கள் – ஓபிஎஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி அடையாறில் அமைக்கப்படுள்ள சிவாஜி மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தார்.

Latest News
lifestyle
ரைஸ் வாட்டர் ஐஸ் கியூப்ஸ்.. உங்க சருமத்துக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கு

நீங்கள் மதிய உணவிற்கு சாதம் சமைக்கும் போது இந்த ஐஸ் கட்டிகளை உருவாக்கலாம். இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது

ஆர்ட்டெமிஸ் 1 : நிலவுக்கு மிக அருகில் சென்ற ஓரியன் விண்கலம்.. டிச.11-இல் பூமிக்கு திரும்புகிறது

ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் மூலம் சந்திர மண்டலத்திற்கு அனுப்பபட்ட ஓரியன் விண்கலம் நேற்று நிலவுக்கு மிக அருகில் சென்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மாற்றம், சீரியல் நடிகை புதிய பிஸினஸ் : டாப் 5 சீரியல்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்டத்தில் புகுந்த பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தேயிலைத் தோட்டத்தில் புகுந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.…

coimbatore
பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் ஒற்றை காட்டு யானை

வனத்துறையினர் யானை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

Watch: Brazil coach Tite after dancing video with players crticised Tamil News
‘எந்த அவமரியாதையும் இல்லை’: வீரர்களுடன் நடனம் போட்ட பிரேசில் பயிற்சியாளர் விளக்கம்

தென் கொரியாவுக்கு எதிரான வெற்றியின் பிரேசில் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியாளர் டைட் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

gujarat elections
குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு: மீண்டும் களமிறங்கும் பாஜக? ஆம் ஆத்மி நிலை என்ன?

கருத்துக்கணிப்பு படி, ஆம் ஆத்மி கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் கூட இடங்கள் கிடைத்தால், அது பாஜக கோட்டையில் அக்கட்சி முதல் இடத்தைப் பிடிக்கும் என்று அர்த்தம்.

பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவை முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் முக்கிய பகுதிகளான கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

‘தற்செயலான முதல்வர்’ ஜெய்ராம் தாக்கூர்: ஹிமாச்சலில் புதிய வரலாறு படைக்குமா பா.ஜ.க?

ஹிமாச்சலப் பிரதேச தேர்தல் கருத்துக் கணிப்புகளின்படி ஆளும் பா.ஜக மற்றம் பிரதான எதிர்க்கட்ச காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.