Kamal - Sarika love story : வாழ்வில் வலிகளை மட்டுமே கண்டு வந்த சரிகாவின் வாழ்வில் கமலின் காதலும், உறவும் வாழ்வின் மற்றொரு பக்கத்தை காண்பித்தது
நடிகர் கமல்ஹாசன் சினிமா துறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்களும் திரை உலகத்தினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மகள் ஸ்ருதிஹாசன் அவருக்கு உணர்ச்சிப் பூர்வமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்ரெட்ஸ்டோன் சீரியலை பென் ஸ்மித் தயாரிக்கிறார்.
பிரேக் அப்பிற்குப் பிறகு மீண்டும் தனது கரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.
Shruti Haasan - Michael Corsale: இவர்களுக்கு பிரேக் அப் ஆகியிருப்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது.
விவசாயத்தை மையமாக வைத்து சமூக கருத்துகளை தாங்கி வரும் படமாக உருவாகவிருக்கிறதாம் லாபம்.
Happy Birthday Shruti Haasan : தேவர் மகன் முதல் சிங்கம் 3 வரை அவர் கையில் எடுத்த தமிழ் படங்கள் அனைத்துமே மெகா ஹிட்
நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது காதலர் மைக்கேலுடன் இணைந்துள்ளதாக கூறி அவரை பற்றி ஸ்வீட் மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன். 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு ஒரு காலத்தில் டஃப் கொடுத்தவர் ஸ்ருதி...
நடிகை சுருதிஹாசன் பியானோ வாசிக்க, அதன் இசைக்கேற்ப கமல்ஹாசன் முகபாவனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்ருதிஹாசன், அவரது காதலர் என கிசுகிசுக்கப்படும் மைக்கேல் கால்செலை கட்டித் தழுவியபடி இருப்பது போன்ற புகைபடம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்