
லேப்டாப் பயன்படுத்துவது மற்றும் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Porn Website banned in India : 827 ஆபாச இணைய தளங்களை முடக்கக் கோரி, இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம்.
சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவு கொண்டவர்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அலுவலகங்கள் முன்பு நிற்க வேண்டியதில்லை.
குஜராத்தை சேர்ந்த அங்கிதா தவேவும் அப்படிப்பட்டவர்தான். இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
இம்மாதிரியான விஷயங்களால் வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற பெண் ஒருவர் தன்னுடைய ஃபேமிலி வாட்ஸ் ஆப் க்ரூப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில், தன் தாய் திட்டியதால் மனமுடைந்து 19 வயது இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டபோது அதனை முகநூலில் நேரலை செய்து பதிவேற்றிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் வரக்கூடிய விவரங்களை தாக்கல் செய்யுமாறும், செப்டம்பர் 18-ம் தேதி அதனை விசாரிப்பதாகவும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் மூலம் பணம் சம்பாதிக்க ஃபேஸ்புக் நிறுவனம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
துப்பாக்கியுடன் ‘செல்ஃபி’ எடுக்கும் சமயத்தில் அவன் தெரியாத்தனமாக துப்பாக்கி குழலை அழுத்திவிட்டான். இதையடுத்து, அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திருவனந்தபுரத்தில், 16 வயது சிறுவன் ‘புளூ வேல் சேலஞ்ச்’ எனப்படும் இணைய விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நமக்கு தனிமை என்றால் சமூக வலைத்தளங்களில் மட்டும்தான். இங்கு இந்திய பெற்றோர்கள் குறித்து ட்விட்டரில் கொஞ்சம் காமெடியாக சிலர் பதிவிட்டிருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இப்போது அதுதான் வைரல். இந்த முறை நீங்கள் பாம்பை கண்டுபிடிக்க வேண்டாம். நாயைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?