scorecardresearch

Srividhya News

cooking gas
சமையல் காஸ் விலை உயர்வு மாற்றத்தில் உள்ள சூட்சுமம்

நாடு முழுவதும், 18.11 கோடி பேர் சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர். இதில், உஜாலா திட்டத்தின் கீழ் பயன்பெற்ற, மூன்று கோடி பேரும் அடங்குவர்.

டோக்லாம் பிரச்னையில் இந்தியா கற்க வேண்டிய பாடம்

டோக்லாம் பிரச்னையில் இருந்து இந்தியா என்னென்ன விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். சீனா இனி என்ன செய்ய முயலும் என்பதை விவரிக்கிறது, இந்த கட்டுரை.

Latest News
அதிகரிக்கும் தங்கம் விலை: இல்லத்தரசிகளுக்கு அடுத்தடுத்த ஷாக்

இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,373 ஆகவும், சவரனுக்கு ரூ.42,984க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

துருக்கி நிலநடுக்கம் எதனால் ஏற்பட்டது, பூகம்பத்தை கணிக்க முடியாதா?

நிலநடுக்கத்தை கணிக்க பூமிக்குள் இருந்து முன்னறிவிப்பு சமிக்ஞை தேவைப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பம் வரவிருக்கிறது என எச்சரிக்கை செய்ய கருவி தேவைப்படுகிறது. ஆனால் அத்தகைய கருவி கண்டுபிடிக்கப்படவில்லை.…

India
பங்கு விற்பனை, பத்திரங்கள், 3வது நாணயம்: ரஷ்யாவின் பாதுகாப்பு நிலுவைத் தொகையை செலுத்த வழிகளை ஆராயும் இந்தியா

மூன்றாவது நாட்டின் வெளிநாட்டு நாணயம் மூலம் பணம் செலுத்துவது குறித்து ஆராயப்பட்டாலும், பெரும்பாலான பாதுகாப்பு ஒப்பந்தங்களின் சென்சிட்டிவ் தன்மை காரணமாக இந்தியா அச்சங்களைக் கொண்டுள்ளது.

Ashwin on Pak's threat to boycott 2023 WC over BCCI's Asia Cup stance
இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை பாக்., புறக்கணிக்குமா? வாய்ப்பில்ல ராஜா..! அஷ்வின் பதில்

இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்க இருப்பதாக கூறி வரும் நிலையில், அஸ்வின் அதுபற்றிய மிகவும் கூர்மையான பதிலைக் கொடுத்துள்ளார்.

அதானி குழும விவகாரம் : நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்கட்சிகள்

பாராளுமன்றத்தில் நேற்று விவாதம் நடக்கவிருந்தது. ஆனால் இடையூறுகள் தொடர்ந்த நிலையில் எதிர்கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர்.

Mohan Bhagwat There is no caste superiority illusion has to be set aside
சாதியில் பெருமை இல்லை.. சாதியை ஒதுக்கி தள்ளுங்கள்.. மோகன் பகவத்துக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி

பகவத் இதற்கு முன்னரும் சாதி பற்றிய உரையாடலில் ஈடுபட்டு எதிர்கட்சிகளின் எதிர்ப்பைப் பெற்றுள்ளார். அப்போது சாதி குறித்த ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

காலையில் சாதம் சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்

நம்மில் பலரால் சாதத்தை தவிர்க்க முடியாது. இரவு நேரத்தில் மட்டும் அதிகம் சாதம் சாப்பிடுவோம். இந்நிலையில் முடிந்த வரை சாதத்தை தவிர்க்க வேண்டும் என்று எல்லா ஆய்வுகளும்,…

‘சாதியை கடவுள் உருவாக்கவில்லை; பண்டிதர்கள் உருவாக்கினார்கள்’ : ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் பரபர பேச்சு

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் சாதியை கடவுள் உருவாக்கவில்லை, மாறாக பண்டிதர்கள் உருவாக்கினார்கள் என்று கூறினார். இது ஒரு சமூகத்திடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil news today live: விக்டோரியா கவுரி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

Tamil Nadu News, Tamil News LIVE, Petrol price Today – 07-02- 2023 இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில்…