
திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது
தமிழகத்தில் இருந்து கனிமங்களை கேரளா கடத்தி வருவதாகவும், அதற்கு பதிலாக மருத்துவம் மற்றும் இறைச்சி கழிவுகளை தமிழகத்திற்கு அனுப்புவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
ஒடிசாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழ்நாட்டிலுமா? – அன்புமணி ராமதாஸ்
தீர்மான விளக்க கூட்டத்தில் உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தெரியவரும்
நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளாப்போனாய்ட்ஸ் மற்றும் ஃபாபோநாய்ட்ஸ், கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-01 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
மொத்தம் 669 பயனாளிகளுக்கு 196.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பனப்பலன்களை அமைச்சர்கள் வழங்கினர்.
அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது – திருச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.