
அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் சீனாதான் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இந்திய மாணவர்கள் இரண்டாவது இடத்திலும், தென் கொரியா மாணவர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் இடதுசாரிகளைவிட திருமாவளவன் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறார். இதனால் சிறுத்தைகளுக்கு ஏக உற்சாகம்!
திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது
திருச்சியில் டிடிவி.தினகரன் செப். 16-ம் தேதி நடத்துவதாக இருந்த ‘நீட்’ எதிர்ப்பு பொதுக்கூட்டத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் தடை விதித்தார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மெரினாவில் போராடிய மாணவர்களை உடனடியாக விடுதலை செய்க என ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார் அனிதா. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கூடுதல் மதிப்பெண்கள் எடுத்தும், ‘நீட்’ காரணமாக அவருக்கு எம்.பி.பி.எஸ். வாய்ப்பு இல்லை.