scorecardresearch

Sydney Test News

சபாஷ் அஸ்வின் – விஹாரி : டிராவில் முடிந்தது சிட்னி டெஸ்ட்

Just now : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிராவில் முடித்துள்ளது.

சிட்னியில் சறுக்கிய இந்தியா : இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அதிரடி

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

விழித்துக்கொண்ட ஸ்மித்… ஏமாற்றத்தில் அஸ்வின்…. சிட்னி டெஸ்ட் அப்டேட்

சிட்னியில் நடைபெற்று வரும இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்துள்ளது.

அறிமுக வீரராக நவதீப் சைனி சிட்னியில் அசத்துவாரா?

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் நவதீப சைனி அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.