scorecardresearch

Tamil Serial News News

அமீர் – பாவனிக்கு இந்த சீரியல் பிரபலம் ஃப்ரண்டா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

அமீர் என்னதால் வித்தியாசமாக ப்ரபோஸ் செய்தாலும் பாவனி அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தார்.

நாம் தான் அவைகளின் உலகமே… உணர்வுகளை தூண்டும் கேப்ரியல்லாவின் வித்தியாசமான வீடியோ

டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி தற்போது சினிமாவில் நடிகையாக மாறியுள்ள கேப்ரியல்ல சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

விஜய் டி.வி பிரபல சீரியலில் முக்கிய நடிகை விலகல்? இன்ஸ்டாவில் ஷாக் பதிவு

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தெலுங்கு கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

என்ன சரஸ்வதி நீங்களும் இப்படி இறங்கிட்டீருங்க… இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

சின்னத்திரையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான மீம்ஸ்களே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

நீங்க ரொம்ப க்யூட்ங்க…சேலை உங்களுக்கு செம… பிக்பாஸ் கேபியின் வைரல் போட்டோஸ்

கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சுஜிதா, ஹேமா, காவியா… விஜய் டி.வி தேவதைகளில் டாப் சம்பளம் யாருக்கு?

வார நாட்களில் சீரியல்கள் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்கள் என ரசிகர்களை டிவியின் முன்பு கட்டிப்போடுவதில் சேனல்களுக்கு முக்கிய பங்கு உண்டு

மீண்டும் சூடு பிடிக்கும் சீரியல் நடிகை சித்ரா வழக்கு: கணவர் ஜாமின் ரத்து ஆகுமா?

சித்ரா தற்கொலை வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹேமந்த்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதான் சாக்குனு கேப்ல கெடா வெட்டிட்டியே தலைவி… மாஸ் – சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இதன் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

5 வயதில் தம்பி மரணம்; விபத்தில் பெற்றோர் சாவு… நீங்க வில்லனா பார்க்கிற கோபி நிஜத்தில் எப்படி?

கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷ் பலமுறை அது சீரியல் ரியல் லைஃப் இல்லை என்று விளக்கம் கொடுத்தாலும் மக்கள் அவரை கோபியாகவே பார்க்க தொடங்கிவிட்டனர்.

Zee Tamil Serial: ஆசிரியரால் ஆபத்து; எப்படி சமாளிக்கிறார் வித்யா?

வித்யாவை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட சஞ்சய் தற்போது அவளின் காதலை புரிந்து கொண்டு அவளை ஏற்றுக்கொள்கிறான்.

எல்லாரும் சேலஞ்ச் பண்ணி விளையாட இது என்ன ப்ளே கிரவுண்டா? சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஓங்கி அறைந்த வனிதா… விறுவிறுப்பை கூட்டும் ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழில் கடந்த வாரம் ஒரே நாளில் புதிதாக 3 சீரியல்கள் ஒளிபரப்பு தொடங்கியது. இந்த 3 சீரியல்களுமே தொடக்கத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு உடன் காமெடி… சீரியலில் வில்லி… ஆனா இவர் குடும்பத்தில் இவ்வளவு துயரமா?

மருதமலை படத்தில், போலீஸ் ஸ்டேஷன் காமெடியும், காதல் கிறுக்கன் படத்தில் பஸ் ஸ்டாண்ட் காமெடியும் என்றும் மறக்கமுடியாத காமெடியாக உள்ளது.

முடிவுக்கு வரும் செம்பருத்தி சீரியல்: கிளைமாக்ஸ் என்ன?

ஜீ- தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

சினிமாவில் ஹீரோவான சுந்தரி சீரியல் பிரபலம் : இதுவும் பெண் டைட்டில் தான்

ஜெய் ஸ்ரீநிவாஸ் நாயனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நல்லா இருந்த மனுசன்… இப்ப இப்படி ஆகிட்டாரு… சீரியல் கலாய் மீம்ஸ்

சீரியல் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளை அது தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகினறன.  

சேம் லுக்… ஆனா ட்ரெஸ் மட்டும் சேஞ்ச்… பவித்ரா ஜனனியின் அவுட்டிங் போட்டோஸ்

சீரியல் மட்டுமல்லாது சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

சீரியலில் எப்படியோ அப்படிதான் எப்போவும்… பாண்டவர் இல்லம் கயலின் கேஷூவல் கலெக்ஷன்ஸ் #Photo Gallery

நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் பாப்ரி கோஷ். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.