
4 பெண் குழந்தைகளுடன் ஒரு பெண் தனிமையில் வாழும்போது சந்திக்கும் முக்கிய பிரச்னைகள் தான் மீனாட்சி பொண்ணுங்க
கடந்த 2021-ம் ஆண்டு மதன் ரேஷ்மா இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த சில மதங்களுக்கு முன்பு திடீரென ரித்திகா திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
ராதிகா சரத்குமார் அடுத்து தயாரிக்க உள்ள சீரியலில் நடிகர் விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவனு மேட்டே ஷ்ரவாணி என்ற கன்னட சீரியல் மூலம் சைத்ரா ரெட்டி திரைத்துறையில் அறிமுகமானார்.
தமிழகத்தின் தென்பகுதியான மதுரையை சேர்ந்த சாய் காயத்ரி சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்தவர்.
விஜய் டிவியின் மற்றொரு சீரியலான செல்லம்மா சீரியலில் முக்கிய கேரக்டரில் திவ்யா கணேஷ் நடித்து வந்தார்.
காலணியில் தேர்தல் வருகிறது. இதில் பாக்யா போட்டியிட அவருக்கு போட்டியாக ராதிகாவை இறக்கி விடுகிறார் கோபி.
விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்
2-வது பிரசவத்தில் ஆண்குழந்தை பெற்றெடுத்த நடிகை ஜெனிபர் தற்போது மீண்டும் சீரியலில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் கவனம் செலுத்தி வரும் பரீனா ஆசாத் வெண்பா கேரக்டர் செய்யும் சூட்சமத்தற்காக விமர்சனங்களையும் பெற்று வருகிறார்
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த இவர், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
பாரதி கண்ணம்மா சீரியலின் முன்னாள் கண்ணம்மா ரோஷ்னி ஹரிப்பிரியனுக்கு இணையத்தில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது.
கலர்ஸ் தமிழின் பச்சக்கிளி சீரியலில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து வரும் நடிகை அஞ்சலி ராவ், ஜீ தமிழின் திருமதி ஹிட்லர் சீரியல் மூலம் பிரபலமானார்.
இணையளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்’காக சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல்வேறு வகைளில் முயற்சி செய்கிறது.
மகராசி சீரியலில் நடித்து வரும் அவர், விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் அர்ணவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
அமீர் என்னதால் வித்தியாசமாக ப்ரபோஸ் செய்தாலும் பாவனி அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தார்.
டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி தற்போது சினிமாவில் நடிகையாக மாறியுள்ள கேப்ரியல்ல சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தெலுங்கு கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.