
இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீர மரணம் அடைந்ததையொட்டி விருகம்பாக்கம் நகை கடை அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் கறுப்பு கொடி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
பெரியபாண்டியனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் கறுப்பு பட்டை அணிந்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸும் அஞ்சலி செலுத்தினார்
ராஜஸ்தானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஆய்வாளர் பெரிய பாண்டியன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்! இரு மாதங்களுக்கு முன்பே மதுரவாயலில் பொறுப்பேற்றார்.
போலீஸ் கதாபாத்திரத்தில் இனி நடிகர் சூர்யாவுக்கு போட்டி கார்த்திதான் என ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை ஐபிஎஸ் அதிகாரி நெகிழ்ச்சியுடன் பாராட்டியிருக்கிறார்.