
மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல் துறை தரப்பிலும் மேல் முறையீடு
சாதியம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கௌசல்யா ஈடுபட்டு வந்தார்
“குற்றவாளியை என் அப்பா என சொல்லாதீர்கள்”, என கௌசல்யா தெரிவித்துள்ளார். மேலும், தன்னை எந்த இயக்கமும் இயக்கவில்லை என கூறியுள்ளார்.we
தமிழகத்தில் இதுபோன்ற சாதிய ஆணவ கொலை நடந்திருப்பது வெட்கக் கேடான விஷயம். நிச்சயம் இந்த தீர்ப்பு பயத்தை ஏற்படுத்தும்
”சங்கர் கொலை வழக்கில் விடுதலையான மூன்று பேருக்கும் தண்டனை கிடைக்க பெறும்வரை என் சட்ட போராட்டம் தொடரும்”, என கௌசல்யா தெரிவித்துள்ளார்.