USA

  • Articles
Result: 10- 20 out of 74 IE Articles Found
Kamala Harris

உலக அரசியலில் உச்சரித்த ‘சித்தி’ – கமலா ஹாரிஸ் பேச்சு வைரல்

ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் ' சித்தி ' என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார்

corona virus, USA, marriage, texas, fiancee, covid 19, video, trending, covid-19, coronavirus, texas, san antonio, trending news, indian express news

உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் திருமணம் – ரொம்ப ஓவராத்தான்டா போறீங்க

Trending video : திருமணம் தள்ளிப்போகும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாக்டர்கள் முன்னிலையில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட கிரேஸ் லெய்மனை, முனிஜ் கரம்பிடித்தார்

Kamala Harris, Tamil Nadu, US polls, US election 2020, US election, Joe Biden US presidential election, Doanld trump. Vive president election, Joe biden, India, Tamilnadu, poster, Meena harris

தமிழகத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி போஸ்டர் – டுவிட்டரில் பதிவிட்ட மீனா ஹாரிஸ்

Kamala harris in US election : கமலா ஹாரிஸ், இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில், முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

salmonella, salmonella infection, salmonella bacteria infection, onion salmonella, அமெரிக்கா, கனடா, சால்மோனெல்லா, சால்மோனெல்லா தொற்று, வெங்காயம் மூலம் பரவும் புதிய தொற்று, salmonella outbreak, what is salmonella, what is salmonella infection, Salmonellosis, Salmonellosis infection, Salmonellosis onion infection, onion infection, india onion infection

அமெரிக்கா, கனடாவில் புதிய தொற்றுக்கு காரணியாக இருக்கும் வெங்காயம்

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள சுகாதார அதிகாரிகள் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றுக்கும் வெங்காயத்திற்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். சால்மோனெல்லா தொற்று என்றால் என்ன, அது வெங்காயம் மூலம் எவ்வாறு பரவுகிறது?

US troops in Germany, US president Donald Trump, டொனால்ட் டிரம்ப், ஜெர்மணி, டிரம்ப் ஏன் ஜெர்மனியில் இருந்து துருப்புகளை திரும்ப பெறுகிறார், Why trump is pulling out troops, அமெரிக்கா, US-Germany, US troops from Germany, tamil indian Express explained

ஜெர்மனியில் இருந்து துருப்புகளை டிரம்ப் ஏன் வெளியேற்றுகிறார்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மற்றொரு ராஜந்திர நடவடிக்கையாக, ஜெர்மனி ரஷ்யாவுக்கு உதவி செய்கிறது என்ற ஒரு புதிய குற்றச்சாட்டின் பேரில், ஜெர்மனியில் நிறுத்தப்பட்டுள்ள கிட்டத்தட்ட 12,000 அமெரிக்க வீரர்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளார்.

தென் கொரியாவுக்கான அமெரிக்க தூதர் ஏன் அவரது மீசையை மழித்தார்?

நான் கொரியாவிற்கான அமெரிக்க தூதர், கொரியாவிற்கான ஜப்பானிய-அமெரிக்க தூதர் அல்ல

India, US, China, US China ties, US China cold war, US China relations, US anti-China front, India China news, Mike Pompeo, Pompeo on China, Indian Express

அமெரிக்கா- சீனா விரிசல்: இந்தியாவுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன?

US China cold war : அமெரிக்கா புதிய கூட்டணி அமைக்கும் முயற்சிக்கு இந்தியா தடைவிதிக்க முயலவேண்டும், இல்லையென்றால் இந்த முயற்சி நடைபெற தாமதம் விளைவிக்க வேண்டும்

அமெரிக்கா – சீனா இடையே புதிய தொழில்நுட்ப பனிப்போர் : இந்தியாவுக்கு பாதிப்பு?

US- china cold war :இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் விளங்கியதாக கூறி, 59 சீன செயலிகளுக்கு இந்தியா சமீபத்தில் அதிரடியாக தடைவிதித்தது

பொது எதிரியாக சீனா: ராணுவம், உளவு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்தியா- அமெரிக்கா

கடந்த ஒரு மாதங்களாக இந்தியா- அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, உளவுத்துறை பகிர்வு  முன்னெப்போதும் இல்லாத அளவில் தீவிரமடைந்துள்ளது.  

USA, President Donald Trump, US international students visa policy, visa policy, Indian students in US, International students in US, Donald Trump, Indian Express

சர்வதேச மாணவர்களின் விசா கொள்கை : டிரம்ப் நிர்வாகம் அதிரடி ரத்து

US international students visa policy : 2018-19ம் கல்வியாண்டில் மட்டும் அமெரிக்காவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்துள்ளனர்

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X