
தமிழகத்தில் கூட இதுபோன்ற நிலைமை நீடிப்பது தான் கொடுமையின் உச்சம்
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக.வின் தோல்வி, அந்தக் கட்சிக்கு ஒரு எச்சரிக்கை! இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க இருக்கும் மாநிலம் அது என்பது முக்கியம்!
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அறிமுகமான நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர்கள் “ஜிஎஸ்டி” என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஒரு சிலரால் மட்டுமே ஓநாய் மற்றும் பாம்பை கண்டுபிடிக்க முடியும்.
இந்திய கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க இயக்குனரகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
ஜீவானந்தத்தை தேடிவந்த ஜனனி ஒருவழியாக அவரை கண்டுபிடித்து குணசேகரனின் வீட்டுக்கு அழைத்து வருகிறார்.
எனது சொந்த வாழ்க்கையில் நான் நான் என்ன செய்தேன் என்பதை விட எனது மகன் நாட்டிற்காக கொண்டுவரும் பெருமை எனக்கு மிகவும் முக்கியம்
கோகுல் ராஜ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன்2) தீர்ப்பு வழங்குகிறது.
அரியலூர், திருச்சி – சிதம்பரம் சாலையில் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காதலன் கைது செய்யப்பட்டார்.
ஆடல் பாடல் நிகழ்ச்சியில் 7 நாள்களுக்குள் அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக கைது செய்யப்பட்ட திமுகவினர் 19 பேருக்கும் ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தேலா தமிழில் அறிமுகமானார்.
பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கவனத்திற்கு; நீங்கள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டிய திறமைகளின் பட்டியல் இங்கே