
வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த வேணுகோபால் தூத் மற்றும் சில நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றவியல் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
சந்தா கொச்சாரின் கணவர் தீபக் கொச்சாரி, அவரது மைத்துனர் என பலரின் பெயர்கள் அடிப்பட தொடங்கின
தீபக் கோச்சார், ஐசிஐசிஐ வங்கியின் மேலாளர் சந்தா கோச்சாரின் கணவன் ஆவர்.
நுகர்பொருட்களின் உற்பத்தி, விற்பனை, வினியோகம் என ஈடுபட்டுள்ள வீடியோகான் குழுமம் தற்போது அவற்றில் தொடர்ந்து நஷ்டத்தைத் தரும் பல நிறுவனங்களை மூடி வருகிறது.