
Microsoft Windows 10: மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 சேவைக்கான அப்டேட் வசதிகளை விரைவில் நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் கம்ப்யூட்டர், லேப்டாப்பில் விண்டோஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றால் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு பயனர்களுக்கு உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விண்டோஸ் 10 மொபைல் வெர்ஷன் 1709, இந்தாண்டு டிசம்பர் 10 வரை மட்டுமே சப்போர்ட் செய்யும்
மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 32-ஆண்டுகள் ஆகிவிட்டன.