scorecardresearch

Zoom News

ஜூம் காலில் Face காட்ட தயக்கமா… வந்தாச்சு புதிய அவதார் எமோஜி

இந்த அம்சத்தை ஜூம் மீட்டிங்கிலும், வெபினார்களிலும் பயன்படுத்தலாம். தற்போது விண்டோஸ், மேக்ஓஎஸ், ஐஓஎஸ் சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.