aadhaar address change online : இந்தியர்களின் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்று ஆதார். நமது இந்திய அரசு, அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது. சமையல் எரிவாயு,பான் கார்டு,வங்கி கணக்கு,செல்போன் எண் போன்ற அனைத்து சேவைகளையும், மானியத்தையும் பெற ஆதார் இணைப்பு முக்கியம்.
நாம் வேலைக்காகவும், குடியிருப்பிற்காகவும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர வேண்டியுள்ளது. அவ்வாறு மாறும்போதெல்லாம் நாம் பெற்று வரும் அனைத்து சேவைகளிலும் புதிய முகவரியை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே போலத்தான் ஆதாரிலும் நமது முகவரியை மாற்றியாக வேண்டும்.
ஆனால் ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய,புதிய முகவரிக்கு வேறு அடையாள அட்டைகள் தேவைப்படும். இதற்கு சமையல் எரிவாயு இணைப்பு உங்கள் பெயரில் இருந்தால் முதலில் அதில் முகவரியை மாற்றிவிடுங்கள்.பின்பு அந்த ரசீதை வைத்து ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றை மாற்றிவிட்டு, அதை வைத்து ஆதாரை மாற்றிக்கொள்ளலாம்.
How To Update Address in Aadhaar Card : ஆதாரில் முகவரி மாற்றும் முறை!
1. UIDAIயின் வெப்சைட் லோக் இன் (Log in) செய்யுங்கள், இதில் உங்கள் முகவரி அப்டேட் செய்ய உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் தேவை படும், ஏன் என்றால் அதில் உங்களுக்கு OTP நம்பரை அனுப்ப படும், உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்கள் அட்ரஸ் (address) அப்டேட் செய்ய முடியாது, அப்படி உங்களிடம் ரெஜிஸ்டர் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் ஆதார் அப்டேட் செண்டர் போக வேண்டும்.
2. நீங்கள் ஆதாருடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு பாஸ்வோர்டு வரும். அதை இங்கு டைப் செய்துவிட்டு LOGIN -ஐ கிளிக் செய்யுங்கள்.
வீண் அலைச்சல் வேண்டாம்! அப்ளை பண்ண 2 நாளில் பான் கார்டு உங்கள் கையில்.
3. அடுத்து வரும் இந்த பக்கத்தில் ADDRESS -ஐ டிக் செய்து விட்டு SUBMIT கிளிக் பண்ணுங்கள்.
4. address முகவரி அப்டேட் செய்ய வெறும் address போர்டல் மட்டுமே அப்டேட் செய்ய வேண்டும், உங்களுக்கு வேறு எதாவது மற்ற அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஆதார் என்ரோல்மென்ட் (Enrollment) அப்டேட் சென்டர் போக வேண்டும், நீங்கள் அப்டேட் செய்யும்போது எதாவது கஷ்டம் வந்தால் அதாவது பின்கோடு(pincode) டேட்டா ஸ்டேட் /டிஸ்ட்ரிக்ட் /கிராமம்/டவுன்/சிட்டி/போஸ்ட் ஒபிஸ்), இது போன்ற எதவது ஒரு இஸ்யூ வந்தால் நீங்கள்; UIDAI contact centre (help@uidai.gov.in). செண்டரி தொடர்பு கொள்ளலாம்.
5. உங்கள் address முகவரி அப்டேட் ரெக்வச்ட் உடன் உங்களின் அனைத்து தேவையான டோக்யுமேன்ட்களை அப்லோட் செய்ய வேண்டும், நீங்கள் உங்கள் சரியான முகவரியை அப்டேட் மற்றும் அப்லோட் சப்போர்டிங் PoA proof of address) நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும்