Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

எஸ்பிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் விவரம் தெரிஞ்சிகோங்க! இல்லனா அபராதம் கட்டியே அழனும்!

SBI Minimum Balance Penalty: 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்

Written by WebDesk

SBI Minimum Balance Penalty: 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்

author-image
WebDesk
17 Mar 2019 00:00 IST
புதுப்பிக்கப்பட்டது 17 Mar 2019 18:21 IST

Follow Us

New Update
எஸ்.பி.ஐ,பணம்

எஸ்.பி.ஐ,பணம்

SBI Minimum Balance Penalty: எஸ்பிஐ வங்கியில் மினிமம் பேனன்ஸை முறையாக கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களிடம் பிரபல வங்கிகள் எவ்வளவு அபராதம் வசூல் செய்கின்றன என்பது குறித்து இங்கே பார்க்கலாம். வங்கி சேமிப்பில் அதிகப்படியான மக்கள் சந்திக்கும் பிரச்சனை மினிமம் பேலன்ஸ் தான். வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற வங்கியின் விதிமுறையை நாம் தவறவிட்டால், கண்டிப்பாக அபராதம் செலுத்த நேரிடும்.

Advertisment

மேலும் படிக்க - குறைந்த முதலீடு... நிறைவான லாபம்...! அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள், ஒரு பார்வை

எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும்.

இதை பின்பற்றாதவர்கள், மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.

Advertisment
Advertisements

நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள்  7.50 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும். அதே போல் கிராமங்களில் இருப்பவர்கள்  5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை + ஜிஎஸ்டி அபாரத்தொகையாக செலுத்த வேண்டும்.

Sbi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!