Advertisment

எஸ்பிஐ புதிய அறிவிப்பு தெரியுமா? - ஒரு நிமிடம் செலவு செய்து படிச்சிட்டு போங்க

இந்நிலையில், ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம் என மேலும் தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi state bank of india announcement

sbi state bank of india announcement

sbi announcement : இந்தியாவில் மிகச்சிறந்த வங்கி சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் அடிக்கடி சந்தித்து வரும் பிரச்சனையான ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான புதிய அறிவிப்பை அது தற்போது வெளியிட்டுள்ளது.தற்போது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஏனைய வங்கி ஏஎடிஎம்-களில் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக பணம் எடுத்து வருகின்றனர்.

Advertisment

ATM cardகள் ரத்து ஆகும் அபாயம் : SBI வாடிக்கையாளர்கள் உஷார்...

ஆனால் இது ஒருவர் தன் கணக்கில் ஒரு குறைந்த பட்ச தொகை வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை இனி செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.25000 மினிமம் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம். அதேபோன்று 1லட்சம் அல்லது அதற்கு மேல் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம் என மேலும் தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி.

SBI flexi deposit : இப்படியொரு திட்டம் எஸ்பிஐ-யில் இருப்பது எப்படி தெரியாம போச்சு?

முன்னதாக 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்புத் தொகை வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் மே 1-ம் தேதி முதல் 3.25 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment