Advertisment

SBI Jobs: எஸ்பிஐ-ல அக்கவுண்ட்டும் இருக்கு, வேலையும் இருக்கு - எஸ்பிஐ வங்கியின் மெகா அறிவிப்பு

sbi careers: எஸ்பிஐ அறிவித்துள்ள அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.2.2020 என்பதை    நினைவில் கொள்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi careers sbi recruit state bank of india jobs - எஸ்பிஐ வங்கியில் குவியும் வேலை வாய்ப்பு - அப்ளை செய்வது எப்படி?

SBI News In Tamil, SBI Minimum Balance, State Bank Of India, State Bank Of India News, பாரத ஸ்டேட் வங்கி

எஸ்பிஐ வங்கியில் சிறப்பு கேடர் அதிகாரி பணிக்கான விண்ணப்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் சிறப்பு கேடர் அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

SBI Careers: இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்று இங்கே பார்க்கலாம்

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த ரூல்ஸ்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமாம்

அங்கு வலது பக்கத்தில் இருக்கும் சமீபத்திய அறிவிப்புகள் (Latest Announcement) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அங்கு வலது பக்கத்தில் இருக்கும் சமீபத்திய அறிவிப்புகள் (Latest Announcement) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

அதில், எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக் செய்க,

இப்போது திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் LOGIN if already Registered என்றும், Click for New Registration என்றும் இரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.  இப்போது திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் LOGIN if already Registered என்றும், Click for New Registration என்றும் இரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்திருந்தால், LOGIN if already Registered க்ளிக் செய்து, ரெஜிஸ்டர் எண், பாஸ்வேர்டு, செக்யூரிட்டி கோட் பதிவிட்டு நேராக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்திருந்தால், LOGIN if already Registered க்ளிக் செய்து, ரெஜிஸ்டர் எண், பாஸ்வேர்டு, செக்யூரிட்டி கோட் பதிவிட்டு நேராக விண்ணப்பிக்கலாம்.

ஏடிஎம் கதவை திறப்பதற்கு முன் இதை படிச்சிட்டு போங்க - வேண்டுகோள் வைக்கும் எஸ்பிஐ

இல்லையெனில், Click for New Registration க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் இல்லையெனில், Click for New Registration க்ளிக் செய்து அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்

எஸ்பிஐ அறிவித்துள்ள அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 12.2.2020 என்பதை    நினைவில் கொள்க

ஆல் தி பெஸ்ட்!

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment