Advertisment

வீட்டுக் கடனில் முன்னுரிமை தரும் எஸ்பிஐ.. அறிவித்திருக்கும் சலுகைகள்!

வீட்டுகடனுகாக வழங்கும் தொகையில் பாதி அளவு வட்டி விகிதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
statebank sbinetbanking

statebank sbinetbanking

state bank of india home loans : வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. இந்த பிரச்சனைகளுக்கு வழிச் சொல்லும் விதமாக எந்தெந்த வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு எவ்வளவு வட்டி விகிதம் போன்ற தகவல்கல் இங்கே பகிரப்பட்டுள்ளன.

Advertisment

எஸ்பிஐ வங்கி :

எஸ்பிஐயில் வீட்டுக்கடன் வசதியில் பல திட்டங்கள் உள்ளன. 30 லட்சம் வரையிலான தொகைக்கு கடன் பெறும் பணி செய்யும் பெண்களுக்கு 8.45-8.55% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு 8.55% வட்டி. பணி அல்லாது வியாபரம் செய்வோருக்கு 8.6% – 8.7% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி:

பணிபுரியும் பெண்களுக்கு 30 லட்சம் வரையிலான கடனுக்கு 8.7% முதல் 9.2% வரை வட்டி. 30 லட்சத்துக்கு மேல் 8.80% -9.30% வரை வட்டி. மற்றவர்களுக்கு 30 லட்சம் வரை 8.75% – 9.25% வரை வட்டியும், 30 லட்சத்துக்கு மேல் 8.85% – 9.35% வரையும் வட்டி வசூலிக்கப்படும்.

வேறு எங்கும் போய் அலைய வேண்டாம்! உங்கள் பிஎஃப் பணத்தை நீங்களே எடுக்கலாம் ஈஸியா

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி;

பணிபுரியும் பெண்களுக்கு 8.55% வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி. மற்றவர்களுக்கு 8.6%. தொழில் செய்வோருக்கு 8.7% வட்டி. கடன் நடைமுறைகளுக்கு, கடன் தொகையில் 0.5% கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உடன் சேவை வரியும் உள்ளது.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment