12th result: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் 'செக்’ செய்வது எப்படி?

12th result tamil news: தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.

12th result tamil news: தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu 10th exam results

Tamil nadu 10th exam results

Tamil Nadu 12th HSC +2 Results: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியாகின்றன. பிளஸ் 2 ரிசல்ட்டை ஆன் லைனில் செக் செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.

Advertisment

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பிளஸ் டூ தேர்வெழுதுவது குறிப்பிடத்தக்கது

Tamil Nadu 12th results live: எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்

 

Advertisment
Advertisements

How to check TN Plus 2 results: தமிழ்நாடு பிளஸ் 2 ரிசல்ட்

அதிகாரப்பூர்வ தளமான  tnresults.nic.in ஐ விசிட் செய்யவும்.

அங்கிருக்கும் லிங்கை க்ளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும்.

பதிவெண்ணை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

இப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

இதனை மாணவர்கள் டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

 

Exam Result

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: