Tamil Nadu 12th HSC +2 Results: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியாகின்றன. பிளஸ் 2 ரிசல்ட்டை ஆன் லைனில் செக் செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பிளஸ் டூ தேர்வெழுதுவது குறிப்பிடத்தக்கது
Tamil Nadu 12th results live: எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்
How to check TN Plus 2 results: தமிழ்நாடு பிளஸ் 2 ரிசல்ட்
அதிகாரப்பூர்வ தளமான tnresults.nic.in ஐ விசிட் செய்யவும்.
அங்கிருக்கும் லிங்கை க்ளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும்.
பதிவெண்ணை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
இப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
இதனை மாணவர்கள் டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:12th result tamil news tamil nadu 12th plus 2 hsc results today how to check
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!