இந்திய நிலக்கரி நிறுவனத்தில் 1326 காலி பணியிடங்கள், தகவல்கள் இங்கே

இந்திய நிலக்கரி நிறுவனம் பல்வேறு துறைகளில் MANAGEMENT TRAINEE பணிக்கு தேர்வர்களை நியமிக்கும் நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. 

By: Updated: December 23, 2019, 06:31:44 PM

இந்திய நிலக்கரி நிறுவனம் பல்வேறு துறைகளில் MANAGEMENT TRAINEE பணிக்கு தேர்வர்களை நியமிக்கும் நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு தகவல்கள் :

முக்கிய தேதிகள்: 

காலியிடங்கள்: 

  கல்வி தகுதி:  

 

 

Explained : என்ஆர்சி +சிஏஏ உங்களுக்கு பாதிப்பு விளைவிக்குமா ?

தேர்வுசெய்யும் முறை: 

விண்ணப்பிப்பதற்கு முன், தேர்வர்கள் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
கணினி அடிப்படையிலான ஆன்லைன் சோதனை தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். வேட்பாளர் சான்றிதழ்  சரிபார்ப்பு, மற்றும் நேர்காணலுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.

 


ஆன்லைன் சோதனை தேர்வு:  மூன்று மணி நேரத்தில் இரண்டு பேப்பர்கள் இருக்கும். ஒவ்வொரு பேப்பரிலும் 100 மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் இருக்கும்.

ஆன்லைன் சோதனை தேர்வில் கட்டாயம் எடுக்க வேண்டிய குறைந்த அளவு மதிப்பெண்:

விண்ணப்பக் கட்டணம்: 

எஸ்சி/எஸ்டி/PwD தேர்வர்களைத தவிர்த்து அனைவருக்கும் ரூ. 1000 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பம் செய்வது எப்படி: 

ஆர்வமுள்ளவர்கள்  , இந்த இணைப்பை கிளிக் செய்து பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:1326 recruitment of management trainees in coal india limited career with coal india limited

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X