133 தற்காலிக ஆசிரியர் பணி : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. பணியின் காலம் - ஆறு மாதங்கள் ஆகும். செயல்திறனைப் அடிப்படையிலும்  தேவைகளின் அடிப்படையிலும் பனியின் காலம்  நீட்டிக்கப்படுகிறது.

Anna University Invited  Application For  133 Teaching Fellows post : அண்ணா பல்கலைக்கழகம் தற்காலிக ஆசிரியர் பணிக்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டுள்ளது. 13 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் , மூன்று பிராந்திய அண்ணா பல்கலைக்கழக வளாகங்களிலும் நியமிக்கப்படுகிறார்கள்.

இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?

முக்கிய அறிவியல் கேள்விக்கு பதில் தருமா டிசம்பர் 26 சூரிய கிரகணம் ?

காலியிட நிலவரங்கள்:  

மொத்தம் 16 கல்லூரிகளில் 133 ஆசிரியர் பணிகள் நிரப்பப் படுகின்றன. மாத சம்பளமாக ரூ.25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குரூப் I, யுபிஎஸ்சி தேர்வர்களின் வருகையை சமாளிப்பார்களா குரூப் II தேர்வர்கள்?

 

கல்வித் தகுதி: 

 

பணிக்கான விண்ணப்ப படிவங்கள்:  

விண்ணப்ப  படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி:  

ஆர்வமுள்ள தேர்வர்கள், இந்த மாதம் முப்பதாம் தேதிக்குள்(மாலை 5 மணி அளவில்) தங்களது விண்ணப்பப் படிவங்களை – The Additional Registrar, Centre for Constituent Colleges, Anna University, Chennai – 600 025 என்ற இந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முக்கிய விவரம்: 

1.அனைத்து யுஜி மற்றும் பிஜி பட்டப்படிப்புகளும் வழக்கமான முறையில் மட்டுமே முடிக்கப்பட வேண்டும்
2. தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்கள் மட்டுமே  எழுத்து தேர்வுக்கும், நேர்காணலுக்கும் மட்டும் அழைக்கப்படுவார்கள்

3. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் தேதி மற்றும் நேரம் e_mail அல்லது தொலைபேசியின் மூலம் தெரிவிக்கப்படும்

4. வேட்பாளர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும்.

5. நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. பணியின் காலம் – ஆறு மாதங்கள் ஆகும். செயல்திறனைப் அடிப்படையிலும்  தேவைகளின் அடிப்படையிலும் பனியின் காலம்  நீட்டிக்கப்படுகிறது.

7. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் .

8. தேர்வு அளவுகோல்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதல்களின்படி இருக்கும்.

9. தகவல் மற்றும் பிற ஆவணங்களின் நம்பகத்தன்மைக்கு விண்ணப்பதாரர் பொறுப்பாவார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close