scorecardresearch

சென்னை சித்தா ஆராய்ச்சி மைய வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை சித்தா ஆராய்ச்சி மைய வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, திருவனந்தபுரம், டெல்லி, கோவா மையங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் முதல் மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: தமிழக ஊர்க்காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Consultant (Admin)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: ஓய்வு பெற்ற மருத்துவ அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி: 64 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Medical Consultant (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: M.D (Siddha) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 50,000

Research Associate (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: M.D (Siddha) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 47,000

Program Assistant (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: BSMS/ MD (Siddha) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 25,000 – 35,000

SRF (Publications)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: M.Sc Life Science படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,000

Pharmacist_ Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Pharmacy Siddha படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 28,000

Electrician

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: ITI or Diploma in Electrician படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 24,000

Office Assistant (Hindi)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree with Hindi படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 20,000

Therapist (Siddha)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy Siddha படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 20,000

MTA

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 16,000

House Keeping

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 16,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://siddhacouncil.com/ccrs/wp-content/uploads/2022/11/Advt-No-4-of-2022-General-Instructions.pdf என்ற இணையதளத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: CENTRAL COUNCIL FOR RESEARCH IN SIDDHA, Ministry of Ayush, Govt. of India, GST Road, Tambaram Sanatorium, Chennai – 600 047

மின்னஞ்சல் முகவரி: ccrsrecruitment@gmail.com

மேலும் விவரங்களுக்கு http://siddhacouncil.com/ccrs/wp-content/uploads/2022/11/Advt-No-4-of-2022-General-Instructions.pdf  என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Chennai ccrs recruitment 2022 for various posts apply soon

Best of Express