Advertisment

தமிழக ஊர்க்காவல் படை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

சேலம் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

தமிழ்நாடு ஊர்க்காவல் படைப்பிரிவின் கீழ் உள்ள சேலம் மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.11.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: வெலிங்டன் கண்டோன்மெண்ட் வேலை; 8-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஊர்க்காவல் படை

காலியிடங்களின் எண்ணிக்கை : 55

(ஆண்கள் - 52, பெண்கள் - 3)

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறதாவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சேலம் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில்  தேவையான சான்றுகளுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  26.11.2022

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment