Chennai ICMR NIE recruitment 2022 for various jobs: சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் திட்ட உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்: தமிழக காவல்துறை வேலை; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
Project Technical Assistant (Statistics)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate in Statistics/Biostatistics படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Project Scientist – B (Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Statistics/ Biostatistics படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 48,000
Project Scientist – C (Medical/ Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MD in Preventive and Social Medicine/ General Medicine/ Paediatrics’ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 64,000
Project Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,000
Project Scientist – C (Non-medical)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s Degree in Epidemiology/ Public Health/ Data Sciences/ Microbiology/ Biotechnology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 51,000
Project Technical Assistant (Lab)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate in Microbiology/ Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
Project Technical officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate in Psychology or Social Work படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,000
Project Technician III
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000
Project Technical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Graduate degree in Sociology/ Social Science/ Social work/ Life Science படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 32,000
Project Upper Division Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,000
Consultant (Epidemiology)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MD/MAE/MPH படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 1,00,000
Project Computer Programmer (Grade – A)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s Degree in Computer Application / Information Technology /Computer Science/ B.E. or B.Tech in Computer Engineering / Computer Science / Computer Technology / Information Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 32,000
Project Semi Skilled Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,800
Project Lower Division Clerk (Administrative Support - 1)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 16,000
Project Scientist – B (Non-medical) (Lab)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Master’s degree in Microbiology/ Medical Lab Technology/Virology/Molecular Biology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 48,000
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 31,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 12.09.2022, 13.09.2022, 14.09.2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICMR-NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY, Second Main Road, TNHB, Ayapakkam, Chennai – 600 077
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம். நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்பவர்கள் https://nie.gov.in/images/pdf/careers/Walk-in__Interview_Advertisement_Notification.pdf என்ற இணையதளப்பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nie.gov.in/images/pdf/careers/Walk-in__Interview_Advertisement_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.