scorecardresearch

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 73 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; 73 பணியிடங்கள்; டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; முழுத் தகவல் இங்கே

iit madras
ஐ.ஐ.டி மெட்ராஸ் (கோப்பு படம்)

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) டிகிரி அல்லது இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2023

இதையும் படியுங்கள்: கல்பாக்கம் அணுமின் நிலைய வேலை வாய்ப்பு; 96 பணியிடங்கள்; ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Road Safety Engineer/ Transportation Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Bachelors in civil/ Transportation Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

Vehicle / Automobile Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Bachelors in mechanical / Automobile / Mechatronics / Instrumentation / Bio Medical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

Data Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Bachelors in mathematics, Computer Science, Information Management or Statistics படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

GIS Analytics

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: Bachelors in Urban Planning / Geo Informatics / Remote sensing / Computer Science  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

Full Stack Developer

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: BE / B.Sc / BCA in Computer Science / IT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

Trauma Care Professional

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Bachelors in Bio Medical Engineering / Clinical Health Care Management / Public Health Policy (Health Care) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

Web Developer

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: BE / B.Sc / BCA in Computer Science / ITபடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

UI / UX Developer

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: BE / B.Sc / BCA in Computer Science / ITபடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

Server Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BE / B.Sc / BCA in Computer Science / ITபடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

Database Administrator

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B. E – Computer Science / IT / ECE / MCA / B.Sc. Computer Science படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 45,000

Computer Vision and Deep Learning Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Bachelors in engineering, Computer Science (or equivalent experience) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 60,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Chennai iit recruitment 2023 for degree and engineering posts apply soon