தென் மாவட்டங்களின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்

இஞ்ஜினியரிங் படிப்புகளிலும், தென் மாவட்ட கல்லூரிகள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுவருகின்றன.

engineering colleges, nirf ranking, tamil nadu, southern districts, madurai, virudunagar, இஞ்ஜினியரிங் கல்லூரிகள், என்.ஐ.ஆர்.எப். தரவரிசை, தமிழ்நாடு, தென்மாவட்டங்கள், மதுரை, விருதுநகர்
engineering colleges, nirf ranking, tamil nadu, southern districts, madurai, virudunagar, இஞ்ஜினியரிங் கல்லூரிகள், என்.ஐ.ஆர்.எப். தரவரிசை, தமிழ்நாடு, தென்மாவட்டங்கள், மதுரை, விருதுநகர்

தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில், தென் மாவட்டங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களே முதன்மை இடங்களையும் மற்றும் அதிகளவில் தேர்ச்சியும் பெறுகின்றனர்.
இஞ்ஜினியரிங் படிப்புகளிலும், தென் மாவட்ட கல்லூரிகள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுவருகின்றன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Institutional Ranking Framework அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த பல்கலைகழகம், இஞ்ஜினியரிங் கல்லூரிகள், கல்லூரிகள், நிர்வாகவியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்டவைகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வகைப்படுத்துகிறது.

கோவை மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்

NIRF tanking அடிப்படையில், தென்மாவட்டங்களில் உள்ள டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள் குறித்து இந்தபதிவில் காண்போம்….

NIRF rank – 56 – தியாகராஜர் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( Institute ID – IR-E-C-26794) – மதுரை – மதிப்பெண் 43.38

NIRF rank – 61 – கலசலிங்கம் அகாடமி ஆப் ரிசர்ச் அண்ட் ஹையர் எஜூகேசன் ( Institute ID – IR-E-U-0458) – ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம்) – மதிப்பெண் 41.26

NIRF rank – 88 – மெப்கோ ஷெலிங் இஞ்ஜினியரிங் காலேஜ் ( Institute ID – IR-E-C-27058) சிவகாசி (விருதுநகர் மாவட்டம்) – மதிப்பெண் 36.92

NIRF rank – 150 – பி.எஸ்.என்.ஏ. காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ( Institute ID – IR-E-C26783) திண்டுக்கல் – மதிப்பெண் 32.26

NIRF rank – 166 – நேஷனல் இஞ்ஜினியரிங் காலேஜ் ( Institute ID – IR-E-C-27089) கோவில்பட்டி (தூத்துக்குடி மாவட்டம்) மதிப்பெண் 31.85

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Engineering colleges nirf ranking southern tamil nadu

Next Story
அரசுப்பள்ளி ஆசிரியர் என்பது கனவா ; உங்கள் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டதுtamilnadu 4 core subject stream retained
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com