Advertisment

NIRF ranking : கோவை மாவட்டத்தின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்

National Institutional Ranking Framework அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த இஞ்ஜினியரிங் கல்லூரிகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைகளை கொண்டு வகைப்படுத்துகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nirf ranking, engineering colleges, coimbatore, கோவை, இஞ்ஜினியரிங் கல்லூரிகள், தரவரிசை பட்டியல்

nirf ranking, engineering colleges, coimbatore, கோவை, இஞ்ஜினியரிங் கல்லூரிகள், தரவரிசை பட்டியல்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Institutional Ranking Framework அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த பல்கலைகழகம், இஞ்ஜினியரிங் கல்லூரிகள், கல்லூரிகள், நிர்வாகவியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்டவைகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வகைப்படுத்துகிறது.

Advertisment

தென் மாவட்டங்களின் டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த டாப் 5 இஞ்ஜினியரிங் கல்லூரிகளும், அதன் NIRF rank பற்றியும் இங்கு காண்போம்

NIRF rank - 44 - பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் டெக்னாலஜி ( Institute ID - IR-E-C-37013) - கோவை - மதிப்பெண் 47.28

NIRF rank - 68 - கோயம்புத்தூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி ( Institute ID - IR-E-C-36969) - கோவை - மதிப்பெண் 40.10

NIRF rank - 72 - காருண்யா இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்சஸ் ( Institute ID - IR-E-U-460) கோவை - மதிப்பெண் 39.37

NIRF rank - 77 - குமரகுரு காலேஜ் ஆப் டெக்னாலஜி ( Institute ID - IR-E-C-36926) கோவை - மதிப்பெண் 38.55

NIRF rank - 90 - கவர்ன்மென்ட் காலேஜ் ஆப் டெக்னாலஜி ( Institute ID - IR-E-C-36975) கோவை - மதிப்பெண் 36.42

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment