ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TNeGA jobs; தமிழக அரசின் ஐ.டி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 18
கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000
Quality Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Masters in Hospital Administration/ Health Management/ Public Health படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000
SHN/ Urban Health Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : M.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 25,000
Health Inspector Grade II
காலியிடங்களின் எண்ணிக்கை : 19
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Multipurpose Health worker course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 14,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 7
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 10,395
LMHC Attender
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 8,500
MMU Attender
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 8,500
MMU Driver
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 9,000
Supportive Staff
காலியிடங்களின் எண்ணிக்கை : 18
கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 8,500
Mental Health Office Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 10,000
Trauma Registry Assistant (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : Diploma/ Degree in Nursing படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 14,000
MLHP
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : DGNM/ B.Sc in Nursing படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,000
Ophthalmic Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Sc (Optometry) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 10,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : செயற் செயலாளர்/ இணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட சுகாதார சங்கம், இணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், ஈரோடு - 638009
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.03.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.