Advertisment

JEE Mains 2023: கட்டாயம் படிக்க வேண்டிய இயற்பியல் பாடத் தலைப்புகள்

JEE Mains Exam 2023: ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2023க்கு இயற்பியல் பாடத்தில் படிக்க வேண்டிய முக்கிய பாடத் தலைப்புகளின் பட்டியல் இங்கே

author-image
WebDesk
New Update
JEE-Main-2023

ஜே.இ.இ முதன்மை தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

ஜே.இ.இ 2023 முதன்மை (JEE Mains) தேர்வின் முதல் அமர்வுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், இயற்பியல் பாடத்தில் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய, அதிக மதிப்பெண்களுக்கு கேள்விகள் வரக்கூடிய முக்கிய பாடத் தலைப்புகளை இப்போது பார்ப்போம்.

Advertisment

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி. (IIT), என்.ஐ.டி (NIT) போன்ற நிறுவனங்களில் பொறியியல் படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த ஜே.இ.இ தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

இதையும் படியுங்கள்: JEE Mains 2023: கட்டாயம் படிக்க வேண்டிய கணித பாடத் தலைப்புகள்

ஜே.இ.இ முதன்மைத் தேர்வின் முதல் அமர்வுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய, இதுவரை சரியாக தயாராகாத மாணவர்கள் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய, தேர்வில் அதிக அளவில் வினாக்கள் வரக் கூடிய முக்கிய பாடங்களின் பட்டியலை கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இயற்பியல் பாடத்தில் முக்கிய பாடங்களின் தலைப்புகளையும் அவற்றின் முக்கியத்துவத்தை சதவிகிதத்திலும் பட்டியலிட்டுள்ளார்.

PHYSICS

Mechanics – 33.07%

Electricity and Magnetism – 32.11%

Modern Physics – 13.45%

Heat and Thermodynamics – 10.36%

Optics – 7.64%

Mechanical waves – 3.37%

தலைப்பு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை

Current Electricity – 26

Laws of Motion – 24

Thermodynamics – 18

Electrostatics – 18

Semiconductors – 18

Motion in Two Dimensions – 14

Capacitance – 14

Magnetic effects of Current – 14

Alternating Current – 14

Gravitation – 13

Waves and Sound – 13

Dual Nature of Matter – 13

Ray Optics – 12

Communication System – 12

Motion in One Dimension – 11

Rotational Motion – 11

Mechanical Properties of Fluids - 11

Nuclear Physics – 10

Mathematics in Physics – 9

Kinetic theory of Gases – 9

Electromagnetic waves – 9

Wave Optics – 9

Units and Dimensions – 8

Thermal properties of Matter – 8

Oscillations – 7

Electromagnetic Induction – 7

Atomic Physics – 7

Work Power Energy – 6

Magnetic properties of Matter – 6

Center of Mass Momentum and Collision – 5

Mechanical properties of Solid – 2

Experimental Physics – 2

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jee Main
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment