/tamil-ie/media/media_files/uploads/2019/04/10th-sslc-result-4a.jpg)
NTSE TN 2018 Stage 1 Result, NTSE Tamil Nadu 2019 Stage 1 Result, தேசிய திறனறித் தேர்வு முதல் நிலை தேர்வு முடிவுகள்
TN NTSE 2019 Stage 1 Result Declared Today: தமிழகத்தில் தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேர்வு எழுதிய மாணவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்.
Read More: TN Results 2019: தமிழ்நாடு பள்ளித் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
தேசிய திறனறித் தேர்வு தமிழக அளவிலான முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை இன்று (ஏப்ரல் 10) வெளியிட்டிருக்கிறது. இந்தத் தேர்வு கடந்த நவம்பர் 4-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a660-300x217.jpg)
How to Check NTSE 2018 Stage 1 result: தேசிய திறனறித் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை
1. பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான http://www.dge.tn.gov.in/ta/index.html -ல் நுழையவும்.
2. அதில் NTSE 2018 Stage 1 result என்கிற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
3. அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை பதிவு செய்தால் உங்கள் ரிசல்டை பார்க்கலாம்.
4. தேர்வு முடிவை ஸ்க்ரீன் ஷாட் அல்லது பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
கவனிக்க... இது முதல் நிலை தேர்வு முடிவுதான். இந்தத் தேர்வின் இரண்டாம் நிலை, ஜூன் 16-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.