/tamil-ie/media/media_files/uploads/2019/08/railway.jpg)
RRB JE Result, RRB JE CBT 1result,ஆர்ஆர்பி,ஆர்ஆர்பி சென்னை
RRB JE CBT 1 Result 2019 Expected Today: ரயில்வே தேர்வு வாரியம் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கான தேர்வு முறையை மூன்று கட்டங்களாக நடத்திவருகிறது. இதில் முதல்நிலை சி பி டி தேர்வு மே 22 முதல் ஜூன் 2 வரை இந்திய முழுவதும் உள்ள தேர்வு மையத்தில் ஆர்ஆர்பி நடத்தி முடித்தது. அதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 7-ம் தேதியிலிருந்து எப்போதும் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று தேர்வு வாரியத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே தேர்வு வாரியம் இரண்டாம்நிலை சி பி டி தேர்வு நாட்கள் ஆகஸ்ட் கடைசி வாரத்திலிருந்து /செப்டம்பர் முதல் வாரதிற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று ரயில்வே தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்நிலை சி பி டி தேர்வு முடுவுகளை தேர்வர்கள் http://rrbcdg.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மேலும்,அவர்கள் விண்ணப்பித்த அந்தந்த மண்டல ரயில்வே வாரியத்தின் இணையதளத்திலும் பார்க்கலாம்.
ஆர்ஆர்பி பெங்களூர், ஆர்ஆர்பி சென்னை, ஆர்ஆர்பி பாட்னா, ஆர்ஆர்பி போபால், ஆர்ஆர்பி கொல்கத்தா மற்றும் ஆர்ஆர்பி மும்பை ஆகியவை அந்தந்த வலைத்தளங்களில் ஆர்ஆர்பி ஜேஇ முடிவு 2019 ஐ அறிவிக்க வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.