scorecardresearch

web Desk

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டிஜிட்டல் பதிப்பின் செய்திப் பிரிவு தயார் செய்யும் செய்திகள் வெப் டெஸ்க் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகள், கட்டுரைகள் ஆகியவற்றின் மொழி மாற்ற பிரதிகளையும், தமிழகத்தின் அன்றாட முக்கிய செய்திகளையும் வெப் டெஸ்க் மூலமாக வெளியிடுகிறோம்.
premalatha vijayakanth
கனிமங்களை எடுத்துச் செல்லும் கேரளா, கழிவுகளை இங்கே அனுப்புகிறது: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் இருந்து கனிமங்களை கேரளா கடத்தி வருவதாகவும், அதற்கு பதிலாக மருத்துவம் மற்றும் இறைச்சி கழிவுகளை தமிழகத்திற்கு அனுப்புவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

vanathi srinivasan, anbumani ramadoss
வட மாநிலங்களில் நடந்த கொடூரம் தமிழகத்திலும்? அன்புமணி, வானதி சீனிவாசன் கண்டனம்

ஒடிசாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழ்நாட்டிலுமா? – அன்புமணி ராமதாஸ்

Sarathkumar
150 வயது வரை வாழும் ரகசியம்… உதயநிதியை கலாய்க்கும் சரத்குமார்?

தீர்மான விளக்க கூட்டத்தில் உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தெரியவரும்

ஆப்பிள் எனும் வரம்
ஆப்பிள் எனும் வரம்: சுகார், ரத்த அழுத்தம், இதய நோய் எல்லாத்தும் ஒரு தீர்வு

நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளாப்போனாய்ட்ஸ் மற்றும் ஃபாபோநாய்ட்ஸ், கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

ISRO’s new NavIC satellite launches successfully
இஸ்ரோவின் புதிய NavIC செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: பிராந்திய வழிகாட்டுதல் அமைப்பு இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது?

இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-01 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

IPL 2023 Final Match GT vs CSK Live Scorecard Updates
GT vs CSK IPL 2023 Final Live: இன்றும் மழைக்கு வாய்ப்பு: வெதர் ரிப்போர்ட் கூறுவது என்ன?

ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

Trichy TNSTC
அ.தி.மு.க ஆட்சியில் டிரைவர்- கண்டக்டர் நியமனமே நடக்கவில்லை: அமைச்சர் சிவசங்கர்

அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது – திருச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.