Advertisment

SBI Recruitment 2019: ரூ. 41 லட்சம் வரை சம்பளம்... எஸ்.பி.ஐ.-யில் வேலை!

SBI SO Recruitment 2019 : மொத்தம் 447 நபர்களுக்கு வேலை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI SO Recruitment 2019

SBI SO Recruitment 2019

SBI SO Recruitment 2019 : எஸ்.பி.ஐ வங்கியில் ஸ்பெசலிஸ்ட் கேடர் ஆஃபிசர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது எஸ்.பி.ஐ. அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 25 வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 447 நபர்களுக்கு வேலை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க முதல் நாள் - செப்டம்பர் 6, 2019

கடைசி நாள் - செப்டம்பர் 25, 20

ஆன்லைன் டெஸ்ட்டுக்கான கால் லெட்டரை டவுன்லோட் செய்ய கடைசி நாள் - அக்டோபர் 10

ஆன்லைன் தேர்வு நாள் - அக்டோபர் 20

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு

காலியாக இருக்கும் பணியிடங்கள்

டெவலப்பர் (JMGS-I)- 147 இடங்கள்

டெவலப்பர் (MMGS-II) - 34 இடங்கள்

சிஸ்டம் மற்றும் சர்வர் அட்மினிஸ்ட்ரேட்டர் - 47 இடங்கள்

டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் - 29 இடங்கள்

க்ளௌட் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் - 15 இடங்கள்

நெட்வொர்க் எஞ்சினியர்கள் - 14 இடங்கள்

டெஸ்டர்கள் - 4 இடங்கள்

வாஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் - 6 இடங்கள்

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எஞ்சினியர் - 4 இடங்கள்

யூ.எக்ஸ் டிசைனர் - 3 இடங்கள்

ஐ.டி. ரிஸ்க் மேனேஜர் - 1 இடம்

ஐ.டி. செக்கியூரிட்டி எக்ஸ்பெர்ட் - 15 இடங்கள்

ப்ரோஜெக்ட் மேனேஜர் - 14 இடங்கள்

அப்ளிகேசன் ஆர்கிடெக்ட் - 5 இடங்கள்

டெக்னிக்கல் லீட் - 4 இடங்கள்

இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் ஆர்கிடெக்ட் - 2 இடங்கள்

இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் எஞ்சினியர் - 2 இடங்கள்

ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் - 79 இடங்கள்

ஐ.டி. ரிஸ்க் மேனேஜர் - 5 இடங்கள்

இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் ஆர்கிடெக்ட் - 2 இடங்கள்

டெபிட்டி மேனேஜர் (சைபர் செக்யூரிட்டி - எதிக்கல் ஹேக்கிங்) - 10 இடங்கள்

டெபிட்டி மேனேஜர் (சைபர் செக்யூரிட்டி - டிஜிட்டல் ஹேக்கிங்) - 4 இடங்கள்

செக்யூரிட்டி அனலிஸ்ட் - 13 இடங்கள்

மேனேஜர் (சைபர் செக்யூரிட்டி - எதிக்கல் ஹேக்கிங்) - 1 இடங்கள்

மேனேஜர் (சைபர் செக்யூரிட்டி - டிஜிட்டல் ஹேக்கிங்) - 1 இடங்கள்

சீஃப் மேனேஜர் (இன்சிடெண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் ஃபாரென்சீக்) - 1 இடம்

சீஃப் மேனேஜர் (செக்யூரிட்ட் அனலிஸ்ட் மற்றும் ஆட்டோமேசன்) - 2 இடங்கள்

சீஃப் மேனேஜர் (எஸ்.ஓ.சி. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மெண்ட்) - 1 இடம்

சீஃப் மேனேஜர் (எஸ்.ஓ.சி. கவர்னன்ஸ் ) - 1 இடம்

சீஃப் மேனேஜர் (சைபர் செக்யூரிட்டி - எதிக்கல் ஹேக்கிங்) - 3 இடங்கள்

சீஃப் மேனேஜர் (சைபர் செக்யூரிட்டி - டிஜிட்டல் ஃபாரென்சீக்) - 1 இடம்

சைஃபர் மேனேஜர் (சைபர் செக்யூரிட்டி - த்ரெட் ஹண்டிங்) - 1 இடம்

விண்ணப்ப படிவத்திற்கான கட்டணம் : மேற்கூறிய விண்ணப்பங்களுக்கு ரூ. 750 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரிசர்வ்ட் கேட்டரியில் வரும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 125 மட்டுமே.

சம்பளம்

டிஜிஎம் போன்ற பதவிகளுக்கு வருட சம்பளம் ரூ. 41 லட்சம் ஆகும். எஸ்.எம்.இ. கேட்டகிரியில் வரும் நபர்களுக்கு 18 லட்சமும் சம்பளமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment