Advertisment

How To Check TN Plus 2 Result 2019: பிளஸ் டூ தேர்வு முடிவுகளை ஆன் லைனில் ‘செக்’ செய்வது எப்படி?

When and Where to Check Tamil Nadu 12th Result 2019: அதிகாரப்பூர்வ தளமான  tnresults.nic.in ஐ விசிட் செய்யவும். அங்கிருக்கும் லிங்கை க்ளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
, tn hsc result 2019

TN HSC Plus 2 Result 2019

Tamil Nadu HSC +2 Results: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 19) வெளியாகின. மொத்தம் 91.03 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பிளஸ் 2 ரிசல்ட்டை ஆன் லைனில் செக் செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்.

Advertisment

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை அதாவது இன்று 19-ம் தேதி வெளியாகின. தேர்தலுக்கு மறுநாளே மாநில கல்வித் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் எதிர்கொள்கிறார்கள்.  Read More: Tamil Nadu HSE +2 Result 2019 Live: பிளஸ் டூ தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி!

TN HSE +2 Result 2019, Tamil Nadu Class 12th Result 2019- தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் Tamil Nadu Class 12th Result 2019- தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள்

TN HSC Plus 2 result 2019: பிளஸ் டூ வகுப்பு முடிவை எவ்வாறு தெரிந்துக் கொள்வது?

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.

கடந்த வருடம் 2018-ல் பிளஸ் டூ தேர்வில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களில் 91.1% தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் மாணவிகள் 94.1 விழுக்காடும், மாணவர்கள் 87.7 விழுக்காடும் தேர்ச்சியடைந்திருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பிளஸ் டூ தேர்வெழுதுவது குறிப்பிடத்தக்கது.

TN Plus 2 results, how to check, தமிழ்நாடு பிளஸ் 2 ரிசல்ட் How to check TN Plus 2 results: தமிழ்நாடு பிளஸ் 2 ரிசல்ட்

அதிகாரப்பூர்வ தளமான  tnresults.nic.in ஐ விசிட் செய்யவும்.

அங்கிருக்கும் லிங்கை க்ளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும்.

பதிவெண்ணை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.

இப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

இதனை மாணவர்கள் டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

 

Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment