தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இளநிலை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 44 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: இந்தியன் ஆயில் நிறுவன வேலை வாய்ப்பு; 490 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
சம்பளம் : ரூ. 25,500 – 81,100
Lower Division Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900 – 63,200
Civilian Motor Driver
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,900 – 63,200
Sukhani
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
சம்பளம் : ரூ. 19,900 – 63,200
Firemen
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
சம்பளம் : ரூ. 19,900 – 63,200
Cook
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
சம்பளம் : ரூ. 19,900 – 63,200
Technical Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000 - 56,900
Multi-Tasking Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 7
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000 - 56,900
வயது தகுதி: 18 முதல் 27 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dssc.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Commandant, Defence Services Staff College, Wellington (Nilgiris) – 643 231. Tamil Nadu.
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.