scorecardresearch

ஆவின் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவன வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்!

ஆவின் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: திருவாரூர் மத்திய பல்கலை. வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

Veterinary Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : 43,000

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 14.12.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Tiruppur District Co-operative Milk producers union limited, The Aavin milk chilling centre, Veerapandi pirivu, Palladam road, Tiruppur – 641605

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022112379-1.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tiruppur district aavin recruitment 2022 details here