scorecardresearch

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 61 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 61 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

tn govt jobs
tn govt jobs

திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையில் தரவு உள்ளீட்டாளர், செவிலியர், மருத்துவமனைப் பணியாளர் உள்ளிட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் மொத்தம் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.05.2023 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பிங்க!

Sector Health Nurse/Urban Health Manger

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc. Nursing/ M.Sc. Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000

Auxiliary Nurse Midwives / Urban Health Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 17

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் Auxiliary Nurse Midwife/Multipurpose Health worker கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

MPHW (Hospital Worker/Sanitary worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Multipurpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Multipurpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

MPHW/Hospital Attendants

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Sanitary Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Security

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

Account Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Com படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,000

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Mathematics / Statistics படித்திருக்க வேண்டும். கணினி இயக்கவும், தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,500

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor of Physiotherapy (BPT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

District Quality Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Basic Degree: Dental/AYUSH/Nursing/Social Science/Life Science Graduates with Post Graduation: Master Degree in Hospital Administration (MHA) / Public Health (MPH) / Health Management (MHM) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000

Audiologist & Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Audiometry கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 23,000

Audiometrician/ Audiometric Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Hearing, Language and speech (DHLS) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,250

Instructor for the Young Hearing impaired

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Training Young Deaf and Hearing Handicapped (DTYDHH) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Sc. Radiography படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,300

Histopathology Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : DMLT or B.Sc (MLT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு,  திருப்பூர் – 641604

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 04.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/04/2023042773.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tiruppur health department jobs 2023 details