Advertisment

TN 10th SSLC Result 2019: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Secondary School Leaving Certificate tn 10th results at dge.tn.nic.in : இவ்வாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.97 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN XI XII exam pattern changed - marks reduced from 600 to 500

TN XI XII exam pattern changed - marks reduced from 600 to 500

Tamil Nadu SSLC 10th Board Exam results At dge.tn.nic.in : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 29-ம் தேதி) காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவ, மாணவிகள் ஏற்கனவே பதிவு செய்திருந்த செல்போன் எண்ணுக்கு மதிப்பெண்களை அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் அனுப்பி வைத்தது.

Advertisment

Read More: Tamil Nadu SSLC Result 2019 Live: தமிழகத்தில் 6100 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி

இவ்வாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.97 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதன் விடைத்தாள்களை திருத்தும் பணி, கடந்த 1-ம் தேதி, தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது.

dge.tn.nic.in 2019, 10th result 2019 tamilnadu, Secondary School Leaving Certificate, தமிழ்நாடு 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 10th public exam result 2019: தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்

Secondary School Leaving Certificate tn 10th results at dge.tn.nic.in : தமிழ்நாடு 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

இந்நிலையில் இன்று அதாவது 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியான தேர்வு முடிவினை, அதிகாரப்பூர்வ தளமான http://tnresults.nic.in தளத்தில் மாணவர்கள் தெரிந்துக் கொண்டு, தங்களுடைய மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதற்கு பதிவெண் மற்றும் பிறந்தநாள் ஆகியவை அவசியம்.

இதற்கிடையே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu SSLC 10th Board Exam results At dge.tn.nic.in : தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள்

Exam Result Sslc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment