Tamil Nadu SSLC Result 2019 Date, Time: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

Tamil Nadu Class 10th Result 2019 Expected Tomorrow: கடந்த மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை எஸ்.எஸ்.எல்.சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. 

Tamil Nadu Class 10th Result 2019 Expected Tomorrow: கடந்த மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை எஸ்.எஸ்.எல்.சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN 11th exam results, 11th exam results

TN Class 10th Result Expected to Announce Tomorrow: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கு ஏப்ரல் 29 காலை 9.30 மணிக்கு முடிவுகளை அறிவிக்கிறது அரசு தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதிகாரப்பூர்வமான தளமான tnresults.nic.in -ல் வெளியாகும் இந்த முடிவை, பொதுத் தேர்வெழுதியவர்கள் லாக் இன் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.

தவிர எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு 2019, எழுதிய மாணவர்கள் tamilnadu.indiaresults.com examresults.net/tamilnadu ஆகிய தளங்களின் வாயிலாகவும் தங்களது முடிவை தெரிந்துக் கொள்ளலாம்.

கடந்த மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை எஸ்.எஸ்.எல்.சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.

Advertisment
Advertisements

TN Class 10th Result In  tnresults.nic.in

தேர்வு முடிவைத் தெரிந்துக் கொள்ள...

அதிகாரப்பூர்வ தளமான tnresults.nic.in -ஐ க்ளிக் செய்துக் கொள்ளவும்.

TN 10th Result 2019, Tamil Nadu Result 2019, Tamil Nadu 10th Result 2019, இதில் ஏதாவது ஒன்றை க்ளிக் செய்துக் கொள்ளவும்.

TN 10th Result 2019: பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்த்த நாள் வந்துடுச்சு!

பதிவெண்ணைக் குறிப்பிடவும்.

இப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

Exam Result Sslc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: