TNEA Counselling Round 1: அண்ணா யுனிவர்சிட்டியை பின்னுக்கு தள்ளிய எஸ்.எஸ்.என்; டாப் கல்லூரிகள் பட்டியல்

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் முதல் சுற்று கலந்தாய்வு நிலவரம்; டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

தமிழ்நாடு பொறியியல் கவுன்சலிங் முதல் சுற்று கலந்தாய்வு நிலவரம்; டாப் 20 இன்ஜினியரிங் கல்லூரிகள் இவைதான்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வின் (TNEA) முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர்கள் அதிக முன்னுரிமை கொடுத்த டாப் கல்லூரிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. 12 ஆம் தேதி வரை சாய்ஸ் ஃபில்லிங்க்கு அவகாசம் வழங்கப்பட்டது. 13 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் சுற்றின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்: TNEA Counselling Round 1: பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு செய்த டாப் கோர்ஸ்கள் எவை?

இதனிடையே முதல் சுற்று கலந்தாய்வில் மாணவர்கள் அதிகம் தேர்வு செய்த டாப் கல்லூரிகள் எவை என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அடுத்த சுற்றில் உள்ள மாணவர்களுக்கு மிகவும் உதவுக்கூடிய இந்த கல்லூரிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

Advertisment
Advertisements

இந்த முறை ஆச்சரியமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பஸ் எனப்படும், கிண்டி பொறியியல் கல்லூரியை பின்னுக்கு தள்ளி தனியார் கல்லூரியான எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல், கோயம்புத்தூர் பகுதியில் குமரகுரு கல்லூரியை பின்னுக்கு தள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது.

ரவுண்ட் 1 கவுன்சலிங்கில் டாப் கல்லூரிகள்

1. எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி - சென்னை

2. CEG வளாகம் - அண்ணா பல்கலைக்கழகம்

3. எம்.ஐ.டி கேம்பஸ் அண்ணா பல்கலைக்கழகம்

4. CECRI காரைக்குடி

5. சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி

6. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை

7. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி

8. PSG காலேஜ் ஆஃப் டெக்னாலஜி – கோயம்புத்தூர்

9.  ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

10. PSG இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோயம்புத்தூர்

11. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்

12. ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி, சென்னை

13. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, சென்னை

14. லயோலா ICAM பொறியியல் கல்லூரி, சென்னை

15. கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி

16. ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னை

17. குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்

18. ஏ.சி.டெக் கேம்பஸ், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

19. ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை

20. ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்

21. அரசு பொறியியல் கல்லூரி, சேலம்

22. எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, சென்னை

23. அழகப்பா செட்டியார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, காரைக்குடி

24. அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், கோயம்புத்தூர்

25. பண்ணாரி அம்மன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈரோடு

26. ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோயம்புத்தூர்

27. அரசு பொறியியல் கல்லூரி சேலம்

28. ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

29. கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு

30. அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு

31. செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை

32. ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை

33. வேலம்மாள் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, மதுரை

34. அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர்

35. மெப்கோ கல்லூரி, சிவகாசி

36. ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோயம்புத்தூர்

37. கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோயம்புத்தூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Counselling

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: