TNPSC Group 4 HallTicket 2019: செப்டம்பர் ஒன்றாம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2018 முதல் நிலவில் செல்ஃபோன் பயன்படுத்தும் வகையில் சூப்பர் திட்டம்
கிராம நிர்வாக அலுவலர்(397 ), ஜூனியர் அசிஸ்டன்ட்(நான்-செக்யூரிட்டி- 2688), ஜூனியர் அசிஸ்டன்ட் ( செக்யூரிட்டி - 104) , பில் கலெக்டர்(தரம் ஒன்று- 34), நில ஆய்வாளர் (509), பத்திர வரைவாளர் (74), டைபிஸ்ட்(1901), ஸ்டெனோ டைபிஸ்ட் (தரம் III - 784) என மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
TNPSC Assistant Tourist Officer Post : விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன.
tnpsc.gov.in, tnpscexams.net அல்லது tnpscexams.in என்ற இணைய தளங்களில் ஹால் டிக்கெட்டுகளை டவுண்லோட் செய்து கொள்ள முடியும். டவுண்லோட் செய்த பின்பு மறக்காமல் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் அதிக மாவட்டங்களைக் கொண்ட மாநிலங்கள் எவையெவை?
பொதுவாக கடைகளில் ஒரு பிரிண்ட் அவுட்க்கு ஒரு ரூபாய் இருக்கும். ஆனால், டிஎன்பிஎஸ்சி ஹால் டிக்கெட்டுக்கு பத்து அல்ல பதினைந்து ரூபாய் வரை வசூலிப்பு நடக்கும். அதனால், தேவையான பணத்தோடு கடைக்குச் செல்லுங்கள்.