Advertisment

TNPSC Group 4 Results Rank Analysis: எந்த ரேங்க் வரை ஜூனியர் அசிஸ்டன்ட் வேலை? உத்தேச பட்டியல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு ரிசல்ட்; எந்த ரேங்க் வரை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை கிடைக்கும்; முழு விளக்கம் இங்கே

author-image
WebDesk
New Update
TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு (பிரதிநிதித்துவ படம்)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எந்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கு இளநிலை உதவியாளர் வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், எந்த ரேங்கில் இருந்தால் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு ரேங்க் என்று குறிப்பிடுவது சாதி அடிப்படையிலான ரேங்க் ஆகும்.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 Results: எந்த ரேங்க் வரை ஸ்டெனொ, டைப்பிஸ்ட் போஸ்டிங்? லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு

இளநிலை உதவியாளர் – 5167

பொதுப் பிரிவு (General)

ஆண் - 1700

பெண் - 1800

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1850

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1900

பிற்படுத்தப்பட்டோர் (BC)

ஆண் - 2000

பெண் - 2100

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 2150

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 2200

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

ஆண் - 1600

பெண் - 1700

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1750

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1800

தாழ்த்தப்பட்டோர் (SC)

ஆண் - 900

பெண் - 950

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1000

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 1050

அருந்ததியர் (SCA)

ஆண் - 180

பெண் - 185

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 190

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 200

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

ஆண் - 210

பெண் - 220

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 230

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 240

பழங்குடியினர் (ST)

ஆண் - 65

பெண் - 70

ஆண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 75

பெண் (தமிழ் வழிக் கல்வி பயின்றவர்) - 80

மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 50 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 10 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment