ஆவின் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருச்சி மாவட்ட ஆவின் நிறுவன வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்!

திருச்சி மாவட்ட ஆவின் நிறுவன வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aavin jobs

ஆவின் வேலைவாய்ப்பு

திருச்சி மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: டான்ஜெட்கோ-வில் 10,260 காலியிடங்கள்; முதலில் 200 உதவியாளர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப அரசு அனுமதி

Veterinary Consultant

காலியிடங்களின் எண்ணிக்கை : 15

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : B.V.Sc & A.H படித்திருக்க வேண்டும். கண்னி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : 43,000

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 11.05.2023

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Tiruchirappalli District Co-Operative Milk Producers’ Union Ltd. Kottappattu, Trichy – 620023.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aavin Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: