scorecardresearch

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே விண்ணப்பிங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 54 காலியிடங்கள்; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே விண்ணப்பிங்க!

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குனர் சுகாரதாரப் பணிகள் அலுவலகத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 54 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.12.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: IISc Jobs: இந்திய அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு; 76 காலியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

ஆய்வக நுட்புனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,000

துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

துப்புரவு உதவியாளர்

பாதுகாவலர்

மருத்துவமனை பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

Audiometrician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Audiometrician படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 17,250

Speech Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Speech Therapist படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 17,000

Audiologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Audiology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 23,000

தரவு உள்ளீட்டாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : இளங்கலை கணினி அறிவியல் படிப்பு/ கணினி பயன்பாடு பட்டயபடிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,500

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 10,000

பல்நோக்கு மருத்துவ பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

நுண் கதிர்வீச்சாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Certified Radiology Assistant/ Diploma in Radio diagnosis Technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,300

செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 35

கல்வித் தகுதி : DGNM or B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000

சுகாதார ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுகாதார ஆய்வாளர் பட்டயபடிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 14,000

பல் மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 34,000

நகர்ப்புற சுகாதார செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : DGNM படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/12/2022121686.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், T.V.S டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.12.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2022/12/2022121686.pdf  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Trichy health department jobs 2022 apply soon